என் பொண்டாட்டியவிட திரிஷாவைத்தான் இப்போ பிடிக்கும்!!! ஓபனாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Vijay Trisha Gossip Today Instagram
By Edward Mar 26, 2026 01:00 PM GMT
Report

விஜய் - திரிஷா

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் தன் கணவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து ஜோடியாக சென்று அதிர்ச்சி கொடுத்தார். இந்த விவகாரம் பெரியளவில் பேசுபொருளாகியதை அடுத்து, ரசிகர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

என் பொண்டாட்டியவிட திரிஷாவைத்தான் இப்போ பிடிக்கும்!!! ஓபனாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Young Couples Trolls Vijay And Trisha For Reels

இதனை வைத்து நெட்டிசன்களும் இணையத்தில் விஜய் - திரிஷா குறித்து மீம்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், விஜய் மற்றும் திரிஷா கண்டெண்ட் தான் தற்போது ரீல்ஸாக இணையத்தில் மாறியிருக்கிறது.

ரீல்ஸ்

தற்போது, போன வருஷம் விஜய் அரசியலுக்கு வந்ததும் பல பெண்கள் எனக்கு என் புருஷனைவிட விஜய்யை தான் ரொம்ப பிடிக்கும் என்று பேசியதை வைத்து பலர் ரீல்ஸாக பதிவிட்டு வந்தனர். தற்போது கணவன்மார்கள், திரிஷா குறித்த விஷயம் பரவுவதால், இந்த வருஷம் என் பொண்டாட்டியவிட திரிஷாவைத்தான் பிடிக்கும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். அதை ஒரு தம்பதியினர் ரீல்ஸ் செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.