என்னாமா ஃபீல் பண்ணி கூவுராண்டா? பிரபுதேவாவை தூக்கி சாப்பிட்ட இளைஞரின் வீடியோ..

dance prabhudeva streetdance
By Edward Nov 20, 2021 03:40 PM GMT
Report

கிராமப்புரங்களில் சினிமா தியேட்டர்கள் இல்லை என்றால் நடன கச்சேரி எப்பாவது ஒரு முறை நடத்துவார்கள் அதிலும் அழகிகளை வைத்து குத்தாட்டம் போட வைப்பார்கள்.

இதில் ஒரு ஊரில் தெலுங்கு பாடல் ஒன்றில் இளைஞரும் இளம்பெண்ணு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில் பிரபுதேவாவை மிஞ்சும் அளவிற்கு இளைஞர் ஆடியதை சுற்றி இருந்தவர்கள் கத்தி ஆர்பறித்துள்ளனர்.