காசுக்காக ஆம்பள அப்படி நடிக்கும் போது.. இளம்பெண்ணை அசிங்கமாக பேசிய இளைஞருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்..
பிராங் என்ற பெயரில் யுடியூப் சேனல்கள் எல்லைமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பலர் புகார் அளித்து வந்த நிலையில் சமீபத்தில் ஒரு இளம்பெண்ணை 1500 ரூபாய் காசு கொடுத்து ஆபாசமாக பேச வைத்துள்ளது ஒரு யுடியூப் சேனல்.
அந்த வீடியோ இணையத்தில் வந்த நாள் முதல் அந்த பெண்ணை கேவளமாக நெட்டிசன்கள் திட்டி வந்த நிலையில் யு டியூப் சம்பந்தப்பட்ட மூவரை கதை செய்து சிறையில் அடைத்தது போலிசார்.
அப்பெண்ணை சமீபத்தில் பல பேட்டிகள் எடுக்கப்பட்ட நிலையில் தனியார் இணையத்தளத்திற்கு கொடுத்த பேட்டியில் கதறி அழுதுள்ளார். அதுபற்றி அந்த இளம்பெண் கூறியது, 1500 ரூபாய் பணத்தையும் கொடுத்தார்கள் என்னை மட்டுமல்ல இப்படி பல பெண்களை அவர்கள் பணம் கொடுத்துதான் பேச வைத்தார்கள்.
மேலும், நான் மற்றவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் பேசவில்லை. நான் மெஹந்தி போடுவதில் கின்னஸ் சாதனை செய்த பெண் மேலும், நான் ஒரு 33 குழந்தைகளை வளர்த்து நான் அவர்களுக்கு ஒரு பிஸ்கெட் வாங்கவாவது இந்த காசு உதவும் என்று நினைத்தேன்.
இதுவே ஒரு ஆண் பேசியிருந்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்களே என்று கூறியுள்ளார்.
Utterly disgusted with the harasser that Behindwoods platformed in the guise of an interviewer. They must have made enough money, their subscribers count must have increased. Disgusted.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 13, 2021