கணவருடன் இருந்த அந்தரங்க வாழ்க்கையை புத்தகத்தில் எழுதிய மனைவி! ஷாக்கான் பிரபல நடிகர்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆயுஷ்மான் குரானா. சமீபத்தில் வெளியான இவரின் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.
இந்நிலையில் சிறு வயதில் இருந்தே காதலித்து திருமணம் செய்த தாஹிரா காஷ்ய த 7 சின்ஸ் ஆஃப் பீயிங் எ மதர் என்ற புத்தகத்தினை எழுதியிருக்கிறார். அதில் தன் கணவருடனான பாலியல் வாழ்க்கையை பற்றியும் எழுதி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
ஆயுஷ்மான் மற்றும் தாஹிரா இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் புத்தகத்தில் ஆயுஷ்மான் மனைவி எழுதியிருப்பது பாலிவுட்டில் ஆதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஆயுஷ்மானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்க, தனக்கு இந்த விசயம் தெரியாது என்றும் தான் விரும்பியதை செய்வார் தாஹிரா, ஆனால் அவர் குறிப்பிட்டது என்னை இல்லை என்று கூறி மழுப்பியுள்ளார்.