யுவன் நிகழ்ச்சியில் நடந்த கலாட்டா, இளைஞர்களின் மோசமான செயல்
Yuvan Shankar Raja
By Kathick
யுவன் கச்சேரி
யுவன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இசையமைப்பாளர்.
இவர் இசையில் சமீபத்தில் வந்த நானே வருவேன் படத்தின் பாடல்கள் நல்ல ரீச் ஆனது.

இவர் அடிக்கடி பல ஊர்களில் இசை கச்சேரி நடத்துவார். அனைத்து இடங்களிலும் இளைஞர்கள் கூட்டம் அலை மோதும்.
அப்படித்தான் சமீபத்தில் கோயமுத்தூரில் ஒரு இசை கச்சேரி நடத்தினார்.
இளைஞர்கள் படுகாயம்
அதை பார்க்க பல இளைஞர்கள் கூட்டம் வர, ஒரு கட்டத்தில் சுவர் மீது ஏற, சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது.
இதனால், 5 பேர் படுகாயம் அடைய, இதை அறிந்த எல்லோரும் ஷாக் ஆகியுள்ளனர்.
