திருடன்கள் என்னமா யோசிக்குறாங்க.. 15 கிலோ தங்கத்தை எங்க ஒளிச்சி வெச்சிருக்காங்க பாருங்க
Robbery
Gold
By Parthiban.A
வேலூரில் இருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமில் கடந்த டிசம்பர் 15ம் தேதி மரம் நபர்கள் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்து 15 கிலோ தங்க நகையை திருடி சென்று இருந்தனர். அதன் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடர்கள் உள்ளே இருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. திருடர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என நேற்று செய்தி வெளியானது.
இந்நிலையில் திருடுபோன 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. 15 கிலோ நகைகள் உருக்கப்பட்டு அதன் பின் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்ததாகவும், போலீசார் அதை கண்டுபிடித்து மீட்டிருக்கிறார்கள்.
திருடர்கள் என்னமா யோசிக்குறாங்க..
