நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது! 2022 வடிவேலு ட்ரோல்

vadivelu 2022meme pulikesifever
By Edward Jan 08, 2022 06:45 AM GMT
Report

கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கொரோனா வைரஸால் பல கஷ்டங்களை பட்டு அதிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் தான் பழையபடி ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டு புத்தாண்டாவது சிறப்பாக இருக்கட்டுமே என்று பலர் இணையத்தில் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.

தற்போது வடிவேலுவை வைத்து ஒரு ட்ரோல் வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.