வெற்றிபெற்ற RCB அணிக்கு பரிசுதொகை இத்தனை கோடிகளா

Royal Challengers Bangalore IPL 2026
By Tony Jun 01, 2026 03:30 AM GMT
Report

ஐபிஎல் போட்டி பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்தது. பெங்களூர் ஆர் சி பி அணிக்கும் குஜராத் அணிக்கும் பைனல் போட்டி நடந்தது.

வெற்றிபெற்ற RCB அணிக்கு பரிசுதொகை இத்தனை கோடிகளா | 2027 Champions Rcb Price Amount

இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 155 ரன் மட்டுமே எடுக்க அடுத்து ஆடிய ஆர் சி பி அணியை 75 ரன்கள் அடித்து விராட் கோஹ்லி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில் வெற்றிபெற்ற ஆர் சி பி அணிக்கு சுமார் 20 கோடி பரிசு தொகையாக கொடுக்கப்பட்டது.

வெற்றிபெற்ற RCB அணிக்கு பரிசுதொகை இத்தனை கோடிகளா | 2027 Champions Rcb Price Amount

அதே போல் ரன்னர் ஆன குஜராத் அணிக்கு 13 கோடி பரிசுதொகை கொடுக்கப்பட்டுள்ளது.