21 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள்..

Photoshoot Anikha Surendran Tamil Actress Actress
By Edward Apr 09, 2026 05:00 PM GMT
Report

அனிகா சுரேந்திரன்

கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன்.

21 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் ஸ்டன்னிங் லுக் புகைப்படங்கள்.. | 21 Age Actress Anikha Surendran Recent Photos

12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 21 வயதாகிறது. என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து வந்தார். அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார்.

சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார். 21 வயதை எட்டிய அனிகா, தற்போது க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGallery