பிறந்தநாள் பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலத்துடன் 22 வயது நடிகை ஷிவானி!! வைரலாகும் புகைப்பட...
சின்னத்திரை சீரியல் நடிகையாக தன்னுடைய சிறுவயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியலில் நடித்து வந்த ஷிவானி அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை போராடினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் உடன் ரகசிய காதலில் இருப்பதகாவும் இருவரும் டேட்டிங்கிற்காக வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது.
தற்போது ஷிவானி 22 வது பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாள் பார்ட்டியை 5 ஸ்டார் ஓட்டலில் பார்ட்டியும் கொடுத்திருக்கிறார்.
பார்ட்டிக்கு அவருடன் கிசுகிசுக்கப்பட்ட பாலாஜி முருகதாஸு நெருக்கமாக உட்கார்ந்த படி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒருவேலை இருக்குமோ என்று நெட்டிசன்கள் புகைப்படத்தை பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
