கென்யாவுக்கு பறந்து படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை எஸ்தர் அனில்..

Photoshoot Kenya Esther Anil Actress
By Jai Jul 30, 2026 08:30 AM GMT
Report

எஸ்தர் அனில்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம், பாபநாசம் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த எஸ்தர், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

கென்யாவுக்கு பறந்து படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை எஸ்தர் அனில்.. | 24 Age Esther Anil Kenya Outing Photos Post

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அனில், சிறு வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்றார்.

தற்போது 24 வயதாகும் எஸ்தர்,கென்யாவின் கேப்பிடல் Nairobi இடத்தின் ஓட்டலுக்கு சென்று அவரின் அறையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.