காதலர் தினம் முடிஞ்சும் 2K கிட்ஸ் அலைப்பறை!! புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள்..
Valentine's day
Viral Photos
Tamil Memes
By Edward
2K கிட்ஸ் அலைப்பறை
காதலர் தினம் முடிந்தும் காதலர்கள் பலர் இன்னும் Valentines day கொண்டாடி சிங்கிளாக இருப்பவர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களுடைய ஸ்டைலில் காதலர் தினத்தை கொண்டாட, வழக்கம் போல் இருக்கும் குறும்புக்கார நெட்டிசன்களான 90ஸ் கிட்ஸ்கள் மீம்ஸ்கள் மூலம் தங்களின் புலம்பல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி சிங்கிளாக இருக்கும் சிலர் மீம்ஸ் புகைப்படங்களை இங்கு பார்ப்போம்..







