திமிர் பிடித்த நடிகை திரிஷாவை பொத்தி வைத்து பார்க்கும் 3 நடிகர்கள்! ஓப்பனாக கூறிய தயாரிப்பாளர்..

Trisha
By Edward May 08, 2022 04:24 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வந்தவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கி வந்த திரிஷா தற்போது 3ல் இருந்து 5 கோடி சம்பளம் வரை வாங்கும் நிலையில் இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி பெரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரத்தில் கெடுத்துக்கொண்டார். தற்போது படம் ஓடவில்லை என்றாலும் திரிஷாவை தேடி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு காரணம் மூன்று நடிகர்கள் தான் காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.

திரிஷா பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார், ரசிகர்களுடன் உரையாட மாட்டார், திமிர் பிடித்தவர் என்று கூறும் கே ராஜன், அவரின் திமிருக்கும் இந்த 3 நடிகர்கள் தான் உதவியாக இருக்கிறார்கள்.

ஒல்லி நடிகர், பயில்வான் நடிகர், மாஸ் நடிகர் என இவர்களால் தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு வருகிறார் திரிஷா என்று தயாரிப்பாளர் ஓப்பனாக கூறியுள்ளார்.

காதல் நிச்சயதார்த்தம் என தோல்வியில் இருந்த திரிஷா மீண்டும் 96 படம் தூக்கிவிட்ட்டது. தற்போது 39 வயதை எட்டிய திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கமிட்டாகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.