3 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Vijay
Box office
JanaNayagan
By Karthick Raja
பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.
பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே போல், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.