35 வயதான டாக்ஸிக் பட ஹீரோயின் கியாரா அத்வானி!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Kiara Advani Sidharth Malhotra Bollywood Net worth
By Jai Jul 31, 2026 08:30 AM GMT
Report

கியாரா அத்வானி

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வீடியோ காட்சிகள் கடும் விமர்சனத்தை பெற்றும் அதில் நடித்த கியாரா அத்வானியை திட்டியும் வருகிறார்கள். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயானதை மறந்துவிட்டு யஷுடன் சேர்ந்து இந்தளவுக்கு தரம் தாழ்ந்து நடிப்பதா என்று விமர்சனம் எழுந்து வந்தது.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத கியாரா அத்வானி, இன்று ஜூலை 31 ஆம் தேதியோடு தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

35 வயதான டாக்ஸிக் பட ஹீரோயின் கியாரா அத்வானி!! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | 35Th Birthday Toxic Kiara Advani Net Worth 2026

இந்நிலையில் கியாரா அத்வானியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெற்று வந்த கியாரா அத்வானி, டாக்ஸிக் படத்திற்காக ரூ. 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு

அந்தவகையில் கியாரா அத்வானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 41 கோடிக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கியாரா அதிவானியின் கணவர் சித்தார்த் மல்யோத்ராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 105 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery