பாங்காக்கில் ஜாலி பண்ணும் நடிகை சாக்ஷி அகர்வால்!! புகைப்படங்கள்..

Thailand Birthday Sakshi Agarwal
By Jai Jul 29, 2026 05:00 AM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

பாங்காக்கில் ஜாலி பண்ணும் நடிகை சாக்ஷி அகர்வால்!! புகைப்படங்கள்.. | 36 Birthday Sakshi Agarwal Out In Bangkok Wih Hus

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இதனையடுத்து ஜூலை 20 ஆம் தேதி பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி, தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சென்று அங்கு பர்த்டேவை தன் கணவருடன் கொண்டாடினார். தற்போது பாங்காக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery