திருமணமாகி 4 வருடமாகியும் ஆர்யாவுடன் இப்படியொரு ரொமான்ஸ்!! நடிகை சாயிஷா வெளியிட்ட வீடியோ

Arya Sayyeshaa
By Edward Mar 11, 2023 06:22 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, கஜினிகாந்த் படத்தின் போது தன்னுடன் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 17 வயது மூத்தவரான ஆர்யாவை எந்த தயக்கமும் இல்லாமல் குடும்பத்தினரின் சம்மத்தோடு கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் நடிப்பில் இருந்து சற்று விலகிய சாயிஷா கடந்த 2021ல் ஆரியனா என்ற மகளை பெற்றெடுத்தார்.

சமீபத்தில் மகளின் புகைப்படத்தை வெளியுலகத்திற்கு காண்பித்திருந்தனர் ஆர்யா - சாயிஷா ஜோடி.

இந்நிலையில் ஆர்யா - சாயிஷா திருமணமாகி 4 வருடத்தை கடந்துவிட்டத்தை கொண்டாடி வருகிறார்கள்.

கணவருடன் காதலித்தது முதல் குழந்தை பெற்றது வரை ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக பகிர்ந்திருக்கிறார் நடிகை சாயிஷா.

Gallery