42 வயதில் குறையாத அழகில் நடிகை சதா..புகைப்படங்கள்..

Sadha Tamil Actress Actress
By Jai Nov 24, 2026 01:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமா மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சதா. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகிய சதா, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது காடுகளுக்கு சென்று போட்டோகிராஃப் எடுத்த இணையத்தில் பகிர்ந்து வரும் சதா, தற்போது 42 வயதாகியும் குறையாத கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

42 வயதில் குறையாத அழகில் நடிகை சதா..புகைப்படங்கள்.. | 42 Age Actress Sadaa Sayed Recent Photoshoot

நடிகை சதா

மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா, தெலுங்கில் உருவான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஜெயம் படத்திலும் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பின் வர்ணஜாலம், எதிரி, உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த சதாவிற்கு, அந்நியன் படம் மிகப்பெரிய எதிர்காலத்தை கொடுத்தது.

அதன்பின் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறிய சதா, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

42 வயதில் குறையாத அழகில் நடிகை சதா..புகைப்படங்கள்.. | 42 Age Actress Sadaa Sayed Recent Photoshoot

ஆனால் சரியான கதைக்களம் கிடைக்காமல் இருந்த சதா, தற்போது Animal Rights Activist-யில் ஈடுபட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார்.

காடுகளுக்கு சென்று விலங்குகளை போட்டோ எடுத்த சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து வருகிறார். தற்போது 42 வயதாகும் சதா, இன்னும் குறையாத கிளாமரில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery