43 வயதில் குறையாத கிளாமர்!! எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகி கனிகா புகைப்படங்கள்..
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். முதல் சீசன் நிறைவடைந்ததை அடுத்து. தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிஆர்பியில் நம்பர் 1 படத்தை பெற்றும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி என்ற ரோலில் நடிகை கனிகா நடித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக படுத்த படுக்கையிலேயே காட்டி வந்தார்கள்.
கனிகா
இதனையடுத்து கனிகா தன் மகன் 10ஆம் வகுப்பு படிப்பதால் அவனுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தை கூறி சீரியலில் இருந்து விலகினார்.

கோமா நிலைக்கு சென்ற ஈஸ்வரி ரோலில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது. கனிகாவுக்கு பதிலாக, நடிகை ஸ்ரீஜா தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிகா, டிரசர் ஆடையணிந்து எடுத்த கிளாமர் கிளிக்ஸ்களை பகிர்ந்துள்ளார்.

