49 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை மீனா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
Meena
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
நடிகை மீனா
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா, தன் மகள் நைனிகாவையும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

கணவர் வித்யாசாகர் மறைவு மீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த மீனா, நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ரீசெண்ட் புகைப்படங்கள்
49 வயதாகும் நடிகை மீனா இணையத்தில் ஆக்டிவாக இருந்து, இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் நடித்தி வருகிறார். தற்போது குறையாத அழகில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.





