மனைவி சங்கீதாவிற்காக நடிகர் விஜய் செய்த வீடியோ.. வைரலாகும் வீடியோ..

Vijay Sangeetha Vijay
By Kathick Feb 03, 2026 09:30 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவர் திருமணம் செய்துகொண்டார். விஜய் - சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மனைவி சங்கீதாவிற்காக நடிகர் விஜய் செய்த வீடியோ.. வைரலாகும் வீடியோ.. | Vijay Bought Gift For His Wife Sangeetha

இதில் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா, தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள முதல் படம் 'சிக்மா' விரைவில் வெளிவரவுள்ளது. திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..