இறுக்கமான கிளாமரில் 49 வயது நடிகை கஸ்தூரி.. வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள்..
தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. அதன்பின் தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலிலும் சிரியல்களிலும் நடித்து வருகிறார்.
கஸ்தூரி, ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படித்து வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, காதலர் தினத்தை முன்னிட்டு கிளாமரான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.