பலான காட்சியில் மோசமான கேரக்டரில் நடித்து சிக்கிய 5 நடிகைகள்,.. மீண்டு வராமல் தத்தளித்த சங்கீதா..
நடிப்பு என்று வந்துவிட்டால் சில கலைஞர்களுக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்படித்தான் சில நடிகைகள் சர்ச்சையான ரோலில் நடித்து முகம் சுளிக்க வைப்பதோடு மொத்த இமேஜையும் மார்க்கெட்டையும் இழக்க நேரும். அப்படி தைரியமாக தேர்வு செய்து கழுவி ஊற்றப்பட்ட நடிகைகளின் ரோலை தற்போது பார்ப்போம்.

அமலா பால்
சிந்து சமவெளி என்ற படத்தில் ஆரம்ப சினிமா வாழ்க்கையில் நடித்த நடிகை அமலா பால் மாமனாருடன் காதல் அதுவும் கள்ளக்காதலில் இருக்கும் மருமகள் ரோலில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். அப்படம் கொடுத்த டேமேஜ், இனி அவருக்கு சினிமா கேரியரே போச்சு என்று கூறும் அளவிற்கு போனது. ஆனால் மைனா படம் அவருக்கு மிகப்பெரிய ரோலாக மாறியது.
ரம்யா கிருஷ்ணன்
ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியாக நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அம்மன் ரோலில் நடிக்கும் போது பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதன்பின் அம்மன் ரோல் மிகவும் பொருத்தமாக இருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் 50 வயதை தொடும் போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் விளைமாது ரோலில் நடித்தார்.
சங்கீதா
நடிகை சங்கீதா ஆரம்பத்தில் உயிர் என்ற படத்தில் கணவர் தம்பி மீது ஆசைப்படும் ரோலில் நடித்தும் தனம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
நயன்தாரா
கேரியரை ஆரம்பிக்கும் போது அடக்கவுடக்கமாக நடித்த நடிகை நயன்தாரா, சிம்புவுடன் காதல் மற்றும் வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி ரோலில் நடித்து ஷாக் கொடுத்தார். பின் அதைவிட்டுவிட்டு அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்தார்.
சதா
ஹோம்லி நடிகையாக ஜெயம் படத்தில் நடித்து மாடர்ன் நடிகையாக ஒரு ரவுண்ட் வந்த நடிகை சதா, வாய்ப்பில்லாமல் தவித்த போது டார்ச் லைட் படத்தில் விலைமாது ரோலில் நடித்து மொத்த பெயரை கெடுத்துக்கொண்டார்.