மகள் வயது நடிகையை படுக்கைக்கு அழைத்த 52 வயது இயக்குனர்!! வேண்டாம்ன்னு சொல்லி காரித்துப்பிய சம்பவம்..
சினிமாவை பொறுத்தவரையில் சிறு கேரக்டருக்கு வாய்ப்பு கேட்டாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. அப்படி முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் வரை இதுபோன்ற தொல்லையை சந்தித்து வருகிறார்கள்.
அந்தவகையில் சின்னத்திரை நடிகையாக இருந்து வெள்ளித்திரை படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஒரு ஆடிஷனுக்கு 52 வயது இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றிருக்கிறார். மகள் வயது நடிகை என்றும் பாராத அந்த கிழட்டு இயக்குனர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும் என்று வழிந்திருக்கிறார்.
கதாபாத்திரம் பற்றி பேச வேண்டும் என்பதால் சில நாட்கள் இரவு என்னுடன் தங்க வேண்டும் என்று ஓப்பனாக கேட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நடிகை காரித்துப்பும் அளவிற்கு நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்டும் உன் மகளுக்கும் இப்படி யாராவது கேட்ட அனுப்பி வைப்பியா என்றும் கேட்டிருக்கிறார்.
இதனால் கோபப்பட்ட அந்த இயக்குனர் அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடையாது என்று கூறி அனுப்பிவிட்டார். அதன்பின் அந்த நடிகைக்கு கால் செய்து என்னையா இப்படி கேட்ட என்று மிரட்டல் விடுத்ததோடு பல நபர்களை வைத்து போனில் மிரட்டியும் இருந்திருக்கிறார். தற்போது அந்த நடிகை எந்த வாய்ப்பும் கிடைக்காமல் பரிதாப நிலையில் இருக்கிறாராம்.