அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு வீட்டுக்குள் வர அடம்பிடுத்த விக் வைத்த தயாரிப்பாளர்!! நடிகை மாலதி...

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Nov 12, 2024 11:30 AM GMT
Report

நடிகை மாலதி

கன்னட படங்களில் நடித்து தமிழில் ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சீரியல்களிலும் நடித்து வருபவர் 47 வயதான நடிகை மாலதி PS. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவை விட்டு விலக நினைத்த காரணம் என்ன என்று பகிர்ந்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு வீட்டுக்குள் வர அடம்பிடுத்த விக் வைத்த தயாரிப்பாளர்!! நடிகை மாலதி... | 70 Years Old Producer Ask Casting Couch Malathi

பூங்கா நகரம் என தொடங்கப்பட்ட படத்தில் அம்மா ரோலில் நடித்து வந்ததாகவும் 70 வயதில் விக் வைத்துக்கொண்ட தயாரிப்பாளர் என்னிடம் தப்பாக நடந்துக்கொள்ள முயற்சித்ததாகவும் அதுகுறித்து வெளியே சொன்னதும் படத்தில் இருந்து என் காட்சி நீக்கப்பட்டு பார்க் என்று பெயரை மாற்றிவிட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

விக் வைத்த தயாரிப்பாளர்

ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்து காரில் கொண்டு வந்து வீட்டில் விடுகிறேன் என்று கூறி வீட்டில்விட்டு, வீட்டுக்குள் கூப்பிடமாட்டியா என்று கேட்டார் அந்த 70வயது விக் வைத்த தயாரிப்பாளர்.

ஃபிளாட்டில் வெளியாட்கள் வந்தால் பிரச்ச்னை என்று கூறியதும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கூறு அடம்பிடித்தார். உனக்கு அம்மா கேரக்டர் தந்திருக்கிறேன், உன் பொண்ணுக்கும் படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன் என்று ஏகப்பட்டு பிட்டுப்போட்டார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு வீட்டுக்குள் வர அடம்பிடுத்த விக் வைத்த தயாரிப்பாளர்!! நடிகை மாலதி... | 70 Years Old Producer Ask Casting Couch Malathi

அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் எனக்கு உடன்பாடியில்லை சார் என்னைவிட்டு விடுங்கள் என்று வெளிப்படையாக கூறினேன். அதன்பின் நீயாவே சீக்கிரம் என்னைத்தேடி வருவாய், என்று திமிராக பேசிவிட்டு போனார்.

இளம் நடிகை

சினிமாவில் நடிக்க விரும்பினால் பெண் என்றாலே தப்பாக யூஸ் மட்டுமே நினைப்பார்களா என்றும் சினிமாக்காரர்கள் வயதான பெண்களையும் இப்படி விடாமல் துரத்தும் போது இளம் நடிகைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதால் தான் சினிமாவில் இருந்து விலகினேன்.

என் மகள் மேக்கப் உமனாக இருந்தநிலையில் அவரை நடிகையாக்க நினைத்தேன், பின் மேக்கப் மட்டுமே போடட்டும் என்று சொல்லிவிட்டதாக நடிகை மாலதி தெரிவித்துள்ளார்.