Valentines Day : நேரம் இருந்தா மட்டும் காதலிச்சு புடுங்கிடுவ...90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள்..

Valentine's day Viral Photos Tamil Memes
By Edward Feb 16, 2025 08:30 AM GMT
Report

 Valentines day

பிப்ரவரி மாதம் வந்தாலே காதலர்கள் Valentines dayவை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி காதலர் தினத்திற்கு முன்பே கொண்டாட்டத்தை ஆரம்பித்த காதலர்கள், பிப்ரவரி 14 ஆம் தேதி முடிந்தும் அதை நிறுத்தாமல் இருக்கிறார்கள்.

அதிலும், 90ஸ் கிட்ஸ்கள் வெறுப்பாகுவது போல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடினர்.

Valentines Day : நேரம் இருந்தா மட்டும் காதலிச்சு புடுங்கிடுவ...90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள்.. | 90S Kids Memes Collection For Valentines Day Feb14

ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் காதலி கிடைக்கவில்லையே என்ற குறைதான் பலருக்கு இருந்து வருகிறது. அந்தவகையில் 90ஸ் கிட்ஸ்கள் புலம்பியபடி டிரெண்ட் செய்த மீம்ஸ் புகைப்படங்களை பார்ப்போம்..

90ஸ் கிட்ஸ் மீம்ஸ்கள்