அந்த விஷயத்தில் விஜய சேதுபதி அப்படி பட்டவரா? இது தான் அவரின் உண்மை முகமா!

Vijay Sethupathi
By Dhiviyarajan Mar 18, 2023 07:30 PM GMT
Report

பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் தான் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் 2010 -ம் ஆண்டு வெளியான "தென்மேற்கு பருவக்காற்று" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த விஷயத்தில் விஜய சேதுபதி அப்படி பட்டவரா? இது தான் அவரின் உண்மை முகமா! | 96 Movie Speak About Vijay Sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார் விஜய் குறித்த பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், விஜய் சேதுபதி ட்ராவலிங் செய்வதை பிடிக்காதாம். 96 படத்தில் சில காட்சிகள் அந்தமானில் எடுக்கப்பட்டது. அங்கு வேலை முடிந்த பிறகு நான் விஜய் சேதுபதியிடம், சார் இனி அடுத்து ஜெய்ப்பூர், ஜோத்பூர் சில காட்சிகள் எடுக்க வேண்டியது இருக்கிறது என்று கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி முகம் மாறி நிலையில் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தாக பேட்டியில் பிரேம் கூறியுள்ளார். 

அந்த விஷயத்தில் விஜய சேதுபதி அப்படி பட்டவரா? இது தான் அவரின் உண்மை முகமா! | 96 Movie Speak About Vijay Sethupathi