3 அழகிய நடிகைகளின் வலைசிக்கிய நடிகர்.. அந்த விசயத்துக்கு மட்டும் கொடுப்பினை கிடைக்கல..
சினிமாவை பொருத்தவரையில் மாடலுங்துறையில் டாப் 3 இடத்தினை பிடிக்கும் அழகிகள் உடனே மார்க்கெட்டை பெற்று நடித்து விடுவார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வீட்டுக்கும் தேடி வந்து கொடுக்கும் அளவிற்கு மாறிவிடுவார்கள்.
அப்படி அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, திரிஷா, ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்ட பலர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிகையாக மாறினர். அப்படி அழகி பட்டம் வென்ற 3 நடிகைகளை பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் நடிக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஜெயம்ரவி அவர்கள் மூவருடனும் நடித்ததை பற்றி கூறியுள்ளார். உலக அழகி பட்டத்தை வென்ற அடுத்த ஆண்டே ஐஸ்வர்யா ராய் இருவர் உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.
அதேபோல் நடிகை திரிஷாவும் மிஸ் சென்னை படடம் வென்றவர். சோபிதா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். அப்படி மூன்று அழகிகளுடன் நான் நடித்திருக்கிறேன், ஆனால் இப்படத்தில் ரொமான்ஸ் செய்ய கொடுப்பினை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.