இந்த கோவில் எங்கப்பா இருக்கு!! காணிக்கையாக சரக்கு ஊத்தி கொடுக்கும் பக்தாஸ்...

Viral Video Gossip Today
By Jai Jun 18, 2024 04:31 AM GMT
Report

பெரும்பாலும் கோவிலுக்கு சென்றால் காணிக்கையாக ஏதாவது ஒரு பொருட்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒரு கோவிலிம் வித்தியாசமான முறையில் காணிக்கையளிக்கும் வழக்கம் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த கோவில் எங்கப்பா இருக்கு!! காணிக்கையாக சரக்கு ஊத்தி கொடுக்கும் பக்தாஸ்... | A Temple Offering Drinking Alcohol India Video

கால பைரவா கோவில் ஒன்றில் பக்தர் ஒருவர் சாமிக்கு மது பாட்டில் வாங்கிச் சென்று காணிக்கையாக அளித்து, அதை வெளியில் இருக்கும் ஏழைக்கு பிரசாதமாக கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கோவிலும் இந்த வழக்கம் அப்போதில் இருந்து இருக்கிறதாம். இந்த வீடியோவை பார்க்கும் பலர் இந்த கோவில் எங்கப்பா இருக்கு, என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.