முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதை கேட்க சொன்னது, எதுக்கு இது என்றானது - A2D போட்டு உடைத்த உண்மை

M K Stalin
By Tony Apr 27, 2026 03:30 AM GMT
Report

முதலமைச்சர் ஸ்டாலின் தேர்ந்தலுக்கு முன்பு பல வகையான பிரச்சாரம் செய்தார்.

அதில் ஒன்றாக இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் கேள்வி பதிலில் ஈடுப்பட்டார். அதிலும் இன்ஸ்டா, யுடியுப் பிரபலங்களுடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது.

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதை கேட்க சொன்னது, எதுக்கு இது என்றானது - A2D போட்டு உடைத்த உண்மை | A2D About Interview With Cm Stalin

அதிலும் இளைஞர்களின் பேவரட் யுடியூபர் A2D அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அவரிடம், நீங்கள் முதலமைச்சர் ரிங்டோன் என்ன என்பதை கேளுங்கள் என்றது, சார் இதெல்லாம் நான் கேட்டால் பாலோவர்ஸே திட்டிவிடுவார்கள் என அந்த கேள்வியை கேட்க மறுத்துள்ளார்.

இதை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து, அப்போ எல்லாம் செட்டப் தானா, என விஜய் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.