இரண்டாவது மனைவியை வைத்துகொண்டே மகள் வயது நடிகையுடன் தொடர்பில் இருந்த முன்னணி நடிகர்
Aamir Khan
By Tony
சினிமா என்றாலே என்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. எப்போதும் கிசுகிசு என நிரம்பி வழியும். அந்த வகையில் பாலிவுட்டில் ஒரு கிசுகிசு தான் தற்போது செம வைரல்.
அது என்ன கிசுகிசு என்றால் கான் நடிகர்களில் ஒருவர் இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால், ஒரே ஒரு சண்டை படம் நடித்தார், அதில் தனக்கு மகளாக நடித்த ஒரு பெண்ணிடம் காதல் வையப்பட்டுள்ளார்.
அவருடன் டேட் செய்வதாக பாலிவுட்டில் புகைய ஆரம்பித்து விட்டது. ஆனால், இதை அந்த நடிகரும் மறுக்கவில்லை, நடிகையும் மறுக்கவில்லை.
இரண்டாவது மனைவியும் விவாகரத்து வாங்கி சென்று விட்டதால் சந்தேகம் இன்னும் அதிகமாகி கொண்டே தான் போகிறது. மேலும், அந்த நடிகருக்கும் நடிகைக்கும் 35 வருடம் வயது இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.