விருது விழாவிற்கு கிளாமர் ஆடை!! நடிகை அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள்..
Bollywood
Indian Actress
Ananya Panday
Actress
By Jai
அனன்யா பாண்டே
2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தற்போது, Standout Performance of the Year விருது வாங்கியிருக்கிறார். விருது விழாவில் கருப்புநிற ஆடையணிந்து வந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனன்யா பாண்டே.







