விவாகரத்து முன்பே ஒரே ஆடையில் ஜோடியாக நான் சென்றால் உலகம் ஏற்குமா? ஆர்த்தி அதிரடி

Aarti Ravi
By Tony Mar 16, 2026 07:30 AM GMT
Report

ரவிமோகன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர். இவருக்கு என நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது.

விவாகரத்து முன்பே ஒரே ஆடையில் ஜோடியாக நான் சென்றால் உலகம் ஏற்குமா? ஆர்த்தி அதிரடி | Aarthi Ravi Criticized The Double Standards

இந்நிலையில் ரவி தன் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பதிவு செய்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

விவாகரத்து முன்பே ஒரே ஆடையில் ஜோடியாக நான் சென்றால் உலகம் ஏற்குமா? ஆர்த்தி அதிரடி | Aarthi Ravi Criticized The Double Standards

ஆனால், விவாகரத்து நடப்பதற்குள் கெனிஷா என்பவருடன் ரவி வாழ்ந்து வருவது குறித்து, ஆர்த்தி, விவாகரத்து கிடைப்பதற்கு முன்பே ஆர்த்தி வேறு ஒருவருடன் ஒரே ட்ரெஸ் கோடில் வெளியே சென்றால் இந்த உலகம் ஏற்குமா என ஒரு ரசிகர் கேட்டதை, ஆர்த்தி பகிர்ந்து, எனக்காக பேசியதற்கு நன்றி என கூறியுள்ளார்.