அந்தமான் பீச்சில் டூபீஸ் ஆடையில் நடிகை ஆர்த்தி சுரேஷ்..புகைப்படங்கள்..
Andaman and Nicobar Islands
Tamil Actress
Actress
By Jai
குறும்படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் காலெடி வைத்து நடிகைகளாக மாறியவர்களில் ஒருவர் தான் ஆர்த்தி சுரேஷ். சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா ரோலில் நடித்து பிரபலமானார் ஆர்த்தி.

அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான, வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடிக்க தொடங்கி, தற்போது சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் மிஸ்டர் மனைவி சீரியல் நாயகன் பவன் ரவீந்திரனை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார். தற்போது, வருங்கால கணவருடன் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்று அங்குள்ள பீச்சில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

