ஹீல் பண்ணா ஹீல்ஸ்ல அடிச்சு தொரத்து!! ஆர்த்தி ரவியின் ஸ்டோரி...
Instagram
Aarti Ravi
Life Style
By Jai
ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது.
அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்த்தி ரவி பலநாட்கள் கழித்து இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில், எவளா(னா)ச்சும் உன்னை ஹீல் பண்றேனு வந்தால்; ஹீல்ஸிலேயே அடிச்சு துரத்திடு என்று போட்டுள்ளார்.