கமல் ஹாசன் மனைவியாக தக் லைஃப் படத்தில் நடிக்க அபிராமி வாங்கிய சம்பளம்!

Kamal Haasan Abhirami Thug Life
By Kathick Jun 08, 2025 04:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அபிராமி. இவர் தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானார்.

கமல் ஹாசன் மனைவியாக தக் லைஃப் படத்தில் நடிக்க அபிராமி வாங்கிய சம்பளம்! | Abhirami Salary For Thug Life Movie

கமலின் தீவிர ரசிகையான அபிராமி, விருமாண்டி படத்திற்கு பின் மீண்டும் தக் லைஃப் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றாலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 67 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் ஹாசன் மனைவியாக தக் லைஃப் படத்தில் நடிக்க அபிராமி வாங்கிய சம்பளம்! | Abhirami Salary For Thug Life Movie

தக் லைஃப் திரைப்படத்தில் கமலின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிராமி. இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.