எல்லைமீறி போகும் அபிராமி.. அந்த இடத்தில் வளையம் போட வாக்கெடுப்பு

Abhirami
By Parthiban.A Jun 27, 2022 03:15 PM GMT
Report

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் அபிராமி வெங்கடாசலம். அவர் அந்த படத்திற்கு முன்பே பிரபல மாடலாக விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்து இருக்கிறார்.

அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டு அதிகம் பாப்புலர் ஆனார். பிக் பாஸ் புகழ் மூலமாக அவர் பெரிய பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. தற்போது சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையில் தற்போது அபிராமி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தினர். மூக்குக்கு நடுவில் இருக்கும் septum பகுதியில் வளையம் போடட்டுமா வேண்டமா என்பது தான் அந்த வாக்கெடுப்பு.

ரசிகர்கள் அதிகம் பேர் yes என வாக்களித்திருக்கும் நிலையில் வரும் மாதங்களில் கண்டிப்பாக septum piercing செய்து கொள்வேன் என அபிராமி தெரிவித்து இருக்கிறார். 

Gallery