15 வயசுல தான் அது நடந்துச்சு!! உளறி கொட்டிய விருமாண்டி பட நடிகை அபிராமி..

Abhirami Tamil Actress Actress
By Edward Oct 10, 2023 08:15 AM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அபிராமி.

அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

அதன்பின் சில காரணங்களாலும் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி குழந்தை குட்டி என்று பார்த்துக்கொண்டார்.

தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அபிராமி சமீபத்தில் பேட்டியொன்றில் பல விசயங்களை ஓப்பனாக கூறி வருகிறார்.

அப்படி முதல் முதலாக முத்தம் கொடுத்தது பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அபிராமி என் அம்மா தான் முதலில் முத்தம் கொடுத்தார்.

ஆனால் நீங்கள் நினைத்த முத்தம் என்னுடைய 15, 16 வயதில் நடந்துச்சு என்று உளறி கொட்டியிருக்கிறார்.