அந்த வயசுல அதெல்லாம் நடந்துருக்கு!! கமலுடன் ஜோடி போட்டு நடிக்க இது தான் காரணம்!! நடிகை அபிராமி
90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அபிராமி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் செட்டிலாகினார். விரும்மாண்டி படத்திற்கு பின் சினிமாவைவிட்டு விலகி திருமணம் செய்து கணவருடன் செட்டிலாகினார்.
அதற்கு காரணம் கமல் கொடுத்த டார்ச்சர் தான் என்று பல விமர்சகர்கள் கூறி வந்தனர். பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மகாராஜா என்ற டைட்டில் கொண்ட படத்தில் நடித்துள்ளார் அபிராமி. சமீபத்தில் அளித்த பேட்டியில், எப்படி விருமாண்டி படத்தில் என்னை தேர்வு செய்தார் என்பதை கூறியிருக்கிறார்.
மதுரை ஜல்லிக்கட்டு சமயத்தில் கண்ணாடி போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்த பெண்ணை கண்டது இந்த கதைக்கு இந்த பெண் கரக்ட்டாக இருக்கும் என்று நினைத்து தான் என்னை தேர்வு செய்தார் என்று கமல் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றும் இவர் அவர் என்று அப்படி எல்லாம் இல்லை, எனக்கு இந்த விசயத்தில் பேராசைதான் எனவும் தெரிவித்துள்ளார். கல்லூரியில் காதல் கடிதம் வந்ததே தவிர சினிமாவில் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை அபிராமி.