பேச்சாய பேசுனா, போச்சா எல்லாம், கிளம்பிய அபிஷேக்

Biggboss 5
By Tony Oct 23, 2021 03:51 PM GMT
Report

 பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோருக்கும் பேவரட் தான். ஏனெனில் நம்மையே கண்ணாடி போல் காட்டும் ஒரு நிகழ்ச்சி இது.

இதன் 5வது சீசன் தற்போது தொடங்க, முதல் வாரத்தில் நாடியா சாங் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து தற்போது அபிஷேக் எலிமினேட் ஆகியுள்ளாராம்.

இவர் பேசிய பேச்சு, ஆடிய ஆட்டம் எல்லாம் பார்த்து ரசிகர்கள் கண்டிப்பாக உனக்கு தேவை தான் என கலாய்த்து வருகின்றனர்.