ஜெயிலர் 2 இருக்கா!! நடிகை மிர்ணாவின் போட்டோஷூட்-கு ரசிகர்களின் ரியாக்ஷன்..

Jailer Tamil Actress Actress Mirnaa
By Edward Jan 03, 2025 02:52 PM GMT
Report

நடிகை மிர்ணா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார்.

ஜெயிலர் 2 இருக்கா!! நடிகை மிர்ணாவின் போட்டோஷூட்-கு ரசிகர்களின் ரியாக்ஷன்.. | Actess Mirnaa Photos Post Viral

இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

அவுட்டிங் புகைப்படம்

பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, 32 வயதை டிசம்பர் 15 ஆம் தேதியோடு கடந்திருந்தார். தற்போது அவுட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.