காதலனுடன் நடிகை ஜான்வி கபூர் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம்
Janhvi Kapoor
Actress
By Kathick
தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
வளர்ந்து வரும் கதாநாயகியான இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
இந்த நிலையில், தற்போது திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தனது Boyfriend உடன் சென்றுள்ளார் நடிகை ஜான்வி கபூர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..