நடிகைக்காக சின்னவீடு கட்டிக்கொடுத்த கவுண்டமணி? அம்பலப்படுத்திய பிரபல நடிகர்..
goundamani
tamilactress
sharmili
By Edward
தமிழ்சினிமாவின் காமெடி ஜாம்பவான் என்று பெயர் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. அவரின் டயல்லாக்குகள் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு டெம்பிளேட்டாக அமைந்து வருகிறது அவரது டயலாக்குகல். அப்படி கவுண்டமணி செந்தில் காமினேஷை வைத்து பல படங்கள் உருவாகி மக்களை ஈர்த்து வந்துள்ளது.
நக்கல் நையாண்டி மன்னனாக திகழ்ந்து வந்த கவுண்டமணி நடிகை சர்மிளியுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆவாரம் பூ படத்தில் பயில்வான் நடித்திருப்பார்.
அப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிகை சர்மிளி நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் சர்மிளி கடனில் தத்தளித்தபோது அக்கடனை அடைக்க உதவி அவருக்காக ஒரு வீட்டினையும் கட்டிக்கொடுத்துள்ளாராம்.