அஜித் மகளா இது!! திருமண நிகழ்ச்சிக்கு எப்படி வந்துள்ளார் பாருங்க.. வைரல் வீடியோ
Ajith Kumar
Shalini
Trending Videos
Tamil Actors
By Bhavya
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். அஜித் தற்போது அவரது குடும்பத்துடன் துபாயில் தான் அதிகம் இருந்து வருகிறார்.
அவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸிங் டீம் வைத்திருப்பதால் அதற்காகவும் அவர் துபாயில் இருந்து வருகிறார்.
அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என குடும்பத்தினரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானால் கூட அது பெரிய அளவில் வைரல் ஆகிவிடுகிறது.
வைரல் வீடியோ
இந்நிலையில் தற்போது பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்ச்சிக்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்று இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக்கை கண்டு ரசிகர்கள் அஜித் மகளா இது பார்க்க கதாநாயகி போன்று உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.