ரசிகர்களை ஏமாற்றி தனுஷ் ஆடிய மாஸ்டர் கேம், ஓஹோ அப்போ எல்லாமே வேஷமா

By Tony Jul 12, 2021 04:44 AM GMT
Report
Courtesy: Dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது டி43 உருவாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ரசிகர்களை பெருசாக கவரவில்லை.

இந்த படம் ஓ.டி.டி-யில் வந்தது தனுஷ்க்கு பிடிக்கவில்லை என்பது போல் சொன்னார்கள்.

ஆனால், படத்தை பார்த்த தனுஷ் இந்த படம் தேராது, ஓ.டி.டிக்கு தள்ளி விடுங்க, நான் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறேன்.

அப்போது தான் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என ஒரு மாஸ்டர் ப்ளானே போட்டதாக ஒரு பத்திரிக்கையில் கூறியுள்ளனர்...ம்ம் பலே ஆள் தான் தனுஷ்.