மகன் ஜேசனுக்காக FDFS பார்க்க ஓடோடி வந்த அம்மா சங்கீதா, தங்கை சாஷா..
Sangeetha Vijay
jason sanjay
C Joseph Vijay
By Jai
ஜேசன் சஞ்சய் - சிக்மா
சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய். நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் சிக்மா படம் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்க்க ஜேசன் சஞ்சய்யின் அம்மா சங்கீதா மற்றும் தங்கை திவ்யா சாஷா, கமலா திரையரங்கிற்கு வந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக வெளியில் வராத விஜய் - சங்கீதா மகளை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
🔔 | சிக்மா திரைப்படத்தை கமலா திரையரங்கில் காண வந்த சங்கீதா மற்றும் திவ்யா சாஷா ! ❤️#SigmaFromToday | @Official_JSJ pic.twitter.com/ODG6JgPHqs
— Prakash Vijay (@PrakazVijay_Of) October 2, 2026