சிங்கரையும் விட்டு வைக்கலையா? ஜொல்லுவிடும் பிரபல நடிகர்..

singer premgiamaran swagatha
By Edward Feb 16, 2022 04:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில் இருப்பவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரன் மகனாக இசையமைப்பாளராகவும் பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் பிரேம்ஜி அமரன் சமீபகாலமாக இணையத்தில் சம்பந்தமில்லாமல் நேரத்தை குறித்து டிவிட்டரில் பதிவுகளை போட்டு வருகிறார்.

அதிலும் இன்னும் 42 வயதில் திருமணமாகாமல் இருக்கிறார். அப்படியிருக்கையில் சமுகவலைத்தளத்தில் நடிகைகள் மற்றும் நட்சத்திரங்கள் போடும் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து வாய்பிளந்து ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்.

தற்போது பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிட்டு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதை ரசிகர்கள் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அங்கிள் என்று கேலி செய்துள்ளனர்.