எல்லைமீறிய மாமியார், மனைவியின் டார்ச்சர்!! விவாகரத்துக்கு கோர்ட் படியேறிய ஜெயம் ரவி..
Jayam Ravi
Gossip Today
Divorce
Aarti Ravi
By Edward
ஜெயம் ரவி - ஆர்த்தி
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், 15 வருடமாக ஆர்த்தியுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ஜெயம் ரவி. சில தினங்களுக்கு தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
குடும்பநல நீதிமன்றத்தில் மனு
இவர்களின் விவாகரத்துக்கு காரணம் ஆர்த்தியிம் அம்மாதான் என்றும் அவர் தத்து எடுத்து வளர்க்கும் ஒருவரின் முடிவுகள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. அவரின் மனுத்தாக்கல் அக்டோபர் 10 ஆம்தேதி விசாரணைக்கு வருகிறது.