இரட்டை சந்தோஷத்தில் நடிகர் கவின்!! இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மனைவி...
Nayanthara
Kavin
Tamil Actors
By Jai
கவின்
தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் கவின் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கென நல்ல வணிகத்தையும் பெற்று வருகிறார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடிகை நயன் தாராவுடன் நடித்துள்ள 'Hi' படம் ரிலீஸாகவுள்ளது.

இரட்டை குழந்தைகள்
இந்நிலையில், கவின் 2023ல் மோனிகா டேவிட் என்ற ஆசிரியரை திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளாகவுள்ள நிலையில் கவினுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது என்று கவின் சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார்.