எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா?

Tamil Cinema Tamil Actors G. Marimuthu
By Dhiviyarajan Sep 08, 2023 05:09 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தி வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையிலும் ஒரு கைபார்த்தார்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மரணம்!..ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன தெரியுமா? | Actor Marimuthu Passed Away

இந்நிலையில், 57 வயதாகும் நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.